குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௪௧
Qur'an Surah 'Abasa Verse 41
ஸூரத்து அபஸ [௮௦]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَرْهَقُهَا قَتَرَةٌ ۗ (عبس : ٨٠)
- tarhaquhā
- تَرْهَقُهَا
- Will cover them
- அவற்றை மூடிக்கொள்ளும்
- qataratun
- قَتَرَةٌ
- darkness
- கருமை
Transliteration:
Tarhaquha qatarah.(QS. ʿAbasa:41)
English Sahih International:
Blackness will cover them. (QS. 'Abasa, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (அதாவது, துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்). (ஸூரத்து அபஸ, வசனம் ௪௧)
Jan Trust Foundation
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கருமை அவற்றை மூடிக்கொள்ளும்.