குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௪௦
Qur'an Surah 'Abasa Verse 40
ஸூரத்து அபஸ [௮௦]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَوُجُوْهٌ يَّوْمَىِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌۙ (عبس : ٨٠)
- wawujūhun
- وَوُجُوهٌ
- And faces
- இன்னும் (சில) முகங்கள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- ʿalayhā
- عَلَيْهَا
- upon them
- அவற்றின் மீது
- ghabaratun
- غَبَرَةٌ
- (will be) dust
- புழுதி
Transliteration:
Wa wujoohuy yauma-izin 'alaiha ghabar a(QS. ʿAbasa:40)
English Sahih International:
And [other] faces, that Day, will have upon them dust. (QS. 'Abasa, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும். (ஸூரத்து அபஸ, வசனம் ௪௦)
Jan Trust Foundation
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் இன்னும் (சில) முகங்கள், அவற்றின் மீது புழுதி இருக்கும்.