Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௪

Qur'an Surah 'Abasa Verse 4

ஸூரத்து அபஸ [௮௦]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىۗ (عبس : ٨٠)

aw
أَوْ
Or
அல்லது
yadhakkaru
يَذَّكَّرُ
be reminded
அவர் அறிவுரை பெறுவார்
fatanfaʿahu
فَتَنفَعَهُ
so would benefit him
அவருக்கு பலனளிக்கலாம்
l-dhik'rā
ٱلذِّكْرَىٰٓ
the reminder?
அறிவுரை

Transliteration:

Au yaz zak karu fatanfa 'ahuz zikraa. (QS. ʿAbasa:4)

English Sahih International:

Or be reminded and the remembrance would benefit him? (QS. 'Abasa, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க, அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்கள்?) (ஸூரத்து அபஸ, வசனம் ௪)

Jan Trust Foundation

அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது (உங்களிடம்) அவர் அறிவுரை பெறுவார். (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம்.