Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௯

Qur'an Surah 'Abasa Verse 39

ஸூரத்து அபஸ [௮௦]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ (عبس : ٨٠)

ḍāḥikatun
ضَاحِكَةٌ
Laughing
சிரித்தவையாக
mus'tabshiratun
مُّسْتَبْشِرَةٌ
rejoicing at good news
நற்செய்தி பெற்றவையாக

Transliteration:

Dahi katum mustab shirah (QS. ʿAbasa:39)

English Sahih International:

Laughing, rejoicing at good news. (QS. 'Abasa, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும். (ஸூரத்து அபஸ, வசனம் ௩௯)

Jan Trust Foundation

சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும்.