குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௮
Qur'an Surah 'Abasa Verse 38
ஸூரத்து அபஸ [௮௦]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌۙ (عبس : ٨٠)
- wujūhun
- وُجُوهٌ
- Faces
- (சில) முகங்கள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- mus'firatun
- مُّسْفِرَةٌ
- (will be) bright
- ஒளிரக்கூடியதாக
Transliteration:
Wujoo huny-yauma-izim-musfira;(QS. ʿAbasa:38)
English Sahih International:
[Some] faces, that Day, will be bright - (QS. 'Abasa, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும், (ஸூரத்து அபஸ, வசனம் ௩௮)
Jan Trust Foundation
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் (சில) முகங்கள் ஒளிரக்கூடியதாக இருக்கும்.