Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௭

Qur'an Surah 'Abasa Verse 37

ஸூரத்து அபஸ [௮௦]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَىِٕذٍ شَأْنٌ يُّغْنِيْهِۗ (عبس : ٨٠)

likulli im'ri-in
لِكُلِّ ٱمْرِئٍ
For every man
ஒவ்வொரு மனிதனுக்கும்
min'hum
مِّنْهُمْ
among them
அவர்களில்
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
shanun
شَأْنٌ
(will be) a matter
நிலைமை
yugh'nīhi
يُغْنِيهِ
occupying him
அவனைத் திருப்பிவிடுகின்ற

Transliteration:

Likul limri-im-minuhm yaumaa-izin shaa nuy-yughneeh (QS. ʿAbasa:37)

English Sahih International:

For every man, that Day, will be a matter adequate for him. (QS. 'Abasa, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும். (ஸூரத்து அபஸ, வசனம் ௩௭)

Jan Trust Foundation

அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற நிலைமை இருக்கும்.