குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௬
Qur'an Surah 'Abasa Verse 36
ஸூரத்து அபஸ [௮௦]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِۗ (عبس : ٨٠)
- waṣāḥibatihi
- وَصَٰحِبَتِهِۦ
- And his wife
- இன்னும் தன் மனைவி
- wabanīhi
- وَبَنِيهِ
- and his children
- இன்னும் தான் பிள்ளைகள்
Transliteration:
Wa sahi batihee wa baneeh.(QS. ʿAbasa:36)
English Sahih International:
And his wife and his children, (QS. 'Abasa, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் வெருண்டோடுவான். (ஸூரத்து அபஸ, வசனம் ௩௬)
Jan Trust Foundation
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (விரண்டோடுவான்).