குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௫
Qur'an Surah 'Abasa Verse 35
ஸூரத்து அபஸ [௮௦]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاُمِّهٖ وَاَبِيْهِۙ (عبس : ٨٠)
- wa-ummihi
- وَأُمِّهِۦ
- And his mother
- இன்னும் தன் தாய்
- wa-abīhi
- وَأَبِيهِ
- and his father
- இன்னும் தன் தந்தை
Transliteration:
Wa ummihee wa abeeh(QS. ʿAbasa:35)
English Sahih International:
And his mother and his father . (QS. 'Abasa, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், (ஸூரத்து அபஸ, வசனம் ௩௫)
Jan Trust Foundation
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும் (விரண்டோடுவான்).