Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௪

Qur'an Surah 'Abasa Verse 34

ஸூரத்து அபஸ [௮௦]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ (عبس : ٨٠)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yafirru
يَفِرُّ
will flee
விரண்டோடுவான்
l-maru
ٱلْمَرْءُ
a man
மனிதன்
min
مِنْ
from
விட்டும்
akhīhi
أَخِيهِ
his brother
தன் சகோதரன்

Transliteration:

Yauma yafir-rul mar-u min akheeh (QS. ʿAbasa:34)

English Sahih International:

On the Day a man will flee from his brother . (QS. 'Abasa, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் மனிதன் (திடுக்கிட்டுத்) தன் சகோதரனை விட்டும், (ஸூரத்து அபஸ, வசனம் ௩௪)

Jan Trust Foundation

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில், மனிதன் தனது சகோதரனை விட்டும் விரண்டோடுவான்.