Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௩

Qur'an Surah 'Abasa Verse 33

ஸூரத்து அபஸ [௮௦]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا جَاۤءَتِ الصَّاۤخَّةُ ۖ (عبس : ٨٠)

fa-idhā jāati
فَإِذَا جَآءَتِ
But when comes
ஆகவே, வந்தால்
l-ṣākhatu
ٱلصَّآخَّةُ
the Deafening Blast
செவிடாக்கும் சப்தம்

Transliteration:

Faiza jaa-atis saakhah. (QS. ʿAbasa:33)

English Sahih International:

But when there comes the Deafening Blast (QS. 'Abasa, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(உலக முடிவின்பொழுது) செவிடுபடும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின், (ஸூரத்து அபஸ, வசனம் ௩௩)

Jan Trust Foundation

ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (ஒரு நாளில் மறுமையின்) செவிடாக்கும் சப்தம் வந்தால்,