குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௧
Qur'an Surah 'Abasa Verse 31
ஸூரத்து அபஸ [௮௦]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَفَاكِهَةً وَّاَبًّا (عبس : ٨٠)
- wafākihatan
- وَفَٰكِهَةً
- And fruits
- இன்னும் கனி
- wa-abban
- وَأَبًّا
- and grass
- இன்னும் புற்பூண்டு
Transliteration:
Wa faki hataw-wa abba.(QS. ʿAbasa:31)
English Sahih International:
And fruit and grass - (QS. 'Abasa, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும், (ஸூரத்து அபஸ, வசனம் ௩௧)
Jan Trust Foundation
பழங்களையும், தீவனங்களையும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், கனிகளையும், புற்பூண்டுகளையும் (முளைக்க வைத்தோம்).