குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩௦
Qur'an Surah 'Abasa Verse 30
ஸூரத்து அபஸ [௮௦]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّحَدَاۤئِقَ غُلْبًا (عبس : ٨٠)
- waḥadāiqa
- وَحَدَآئِقَ
- And gardens
- இன்னும் தோட்டங்கள்
- ghul'ban
- غُلْبًا
- (of) thick foliage
- அடர்ந்த
Transliteration:
Wa hadaa-iqa ghulba(QS. ʿAbasa:30)
English Sahih International:
And gardens of dense shrubbery . (QS. 'Abasa, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும், (ஸூரத்து அபஸ, வசனம் ௩௦)
Jan Trust Foundation
அடர்ந்த தோட்டங்களையும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், அடர்ந்த தோட்டங்களையும் (முளைக்க வைத்தோம்).