குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௩
Qur'an Surah 'Abasa Verse 3
ஸூரத்து அபஸ [௮௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰىٓۙ (عبس : ٨٠)
- wamā yud'rīka
- وَمَا يُدْرِيكَ
- But what would make you know
- இன்னும் நீர் அறிவீரா?
- laʿallahu yazzakkā
- لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
- that he might purify himself
- அவர் பரிசுத்தமடையலாம்
Transliteration:
Wa maa yudreeka la'allahu yaz zakkaa.(QS. ʿAbasa:3)
English Sahih International:
But what would make you perceive, [O Muhammad], that perhaps he might be purified (QS. 'Abasa, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்து அபஸ, வசனம் ௩)
Jan Trust Foundation
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் (நபியே) நீர் அறிவீரா? அவர் பரிசுத்தமடையலாம்,