Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௯

Qur'an Surah 'Abasa Verse 29

ஸூரத்து அபஸ [௮௦]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّزَيْتُوْنًا وَّنَخْلًاۙ (عبس : ٨٠)

wazaytūnan
وَزَيْتُونًا
And olive
இன்னும் ஸைத்தூன்
wanakhlan
وَنَخْلًا
and date-palms
இன்னும் பேரிச்சை மரம்

Transliteration:

Wa zaitoonaw wanakh la' (QS. ʿAbasa:29)

English Sahih International:

And olive and palm trees . (QS. 'Abasa, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும், (ஸூரத்து அபஸ, வசனம் ௨௯)

Jan Trust Foundation

ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், ஸைத்தூனையும், பேரிச்சை மரத்தையும் (முளைக்க வைத்தோம்).