Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௮

Qur'an Surah 'Abasa Verse 28

ஸூரத்து அபஸ [௮௦]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّعِنَبًا وَّقَضْبًاۙ (عبس : ٨٠)

waʿinaban
وَعِنَبًا
And grapes
இன்னும் திராட்சை
waqaḍban
وَقَضْبًا
and green vegetables
இன்னும் காய்கறி

Transliteration:

Wa 'inabaw-wa qadba (QS. ʿAbasa:28)

English Sahih International:

And grapes and herbage . (QS. 'Abasa, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும், (ஸூரத்து அபஸ, வசனம் ௨௮)

Jan Trust Foundation

திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், திராட்சையையும், (பசுமையான) காய்கறியையும் (முளைக்க வைத்தோம்).