Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௭

Qur'an Surah 'Abasa Verse 27

ஸூரத்து அபஸ [௮௦]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّاۙ (عبس : ٨٠)

fa-anbatnā
فَأَنۢبَتْنَا
Then We caused to grow
இன்னும் முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
therein
அதில்
ḥabban
حَبًّا
grain
தானியம்

Transliteration:

Fa ambatna feeha habba (QS. ʿAbasa:27)

English Sahih International:

And caused to grow within it grain . (QS. 'Abasa, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கின்றோம். (ஸூரத்து அபஸ, வசனம் ௨௭)

Jan Trust Foundation

பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம்.