குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௬
Qur'an Surah 'Abasa Verse 26
ஸூரத்து அபஸ [௮௦]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّاۙ (عبس : ٨٠)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- shaqaqnā
- شَقَقْنَا
- We cleaved
- பிளந்தோம்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- பூமியை
- shaqqan
- شَقًّا
- splitting
- பிளத்தல்
Transliteration:
Thumma sha qaqnal-arda shaqqa.(QS. ʿAbasa:26)
English Sahih International:
Then We broke open the earth, splitting [it with sprouts], (QS. 'Abasa, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
பின்னர் பூமியையும் பிளந்து (வெடிக்கச் செய்து) (ஸூரத்து அபஸ, வசனம் ௨௬)
Jan Trust Foundation
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு பூமியைப் பிளந்தோம்.