குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௫
Qur'an Surah 'Abasa Verse 25
ஸூரத்து அபஸ [௮௦]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَنَّا صَبَبْنَا الْمَاۤءَ صَبًّاۙ (عبس : ٨٠)
- annā
- أَنَّا
- We
- நிச்சயமாக நான்
- ṣababnā
- صَبَبْنَا
- [We] poured down
- பொழிந்தோம்
- l-māa
- ٱلْمَآءَ
- the water
- நீரை
- ṣabban
- صَبًّا
- (in) abundance
- பொழிதல்
Transliteration:
Anna sabab nalmaa-a sabba.(QS. ʿAbasa:25)
English Sahih International:
How We poured down water in torrents, (QS. 'Abasa, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்து, (ஸூரத்து அபஸ, வசனம் ௨௫)
Jan Trust Foundation
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் (மழை) நீரைப் பொழிந்தோம்.