Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௪

Qur'an Surah 'Abasa Verse 24

ஸூரத்து அபஸ [௮௦]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖٓ ۙ (عبس : ٨٠)

falyanẓuri
فَلْيَنظُرِ
Then let look
ஆகவே பார்க்கட்டும்
l-insānu
ٱلْإِنسَٰنُ
the man
மனிதன்
ilā
إِلَىٰ
at
பக்கம்
ṭaʿāmihi
طَعَامِهِۦٓ
his food
தன் உணவின்

Transliteration:

Falyanzuril insanu ilaa ta-amih (QS. ʿAbasa:24)

English Sahih International:

Then let mankind look at his food - (QS. 'Abasa, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

மனிதன் தன்னுடைய உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகின்றது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும். (ஸூரத்து அபஸ, வசனம் ௨௪)

Jan Trust Foundation

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் பார்க்கட்டும்.