குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௩
Qur'an Surah 'Abasa Verse 23
ஸூரத்து அபஸ [௮௦]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّا لَمَّا يَقْضِ مَآ اَمَرَهٗۗ (عبس : ٨٠)
- kallā
- كَلَّا
- Nay!
- அவ்வாறல்ல
- lammā yaqḍi
- لَمَّا يَقْضِ
- Not he has accomplished
- அவன் நிறைவேற்றவில்லை
- mā amarahu
- مَآ أَمَرَهُۥ
- what He commanded him
- எதை/கட்டளையிட்டான்/அவனுக்கு
Transliteration:
Kalla lamma yaqdi maa amarah.(QS. ʿAbasa:23)
English Sahih International:
No! He [i.e., man] has not yet accomplished what He commanded him. (QS. 'Abasa, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
எனினும், நிச்சயமாக மனிதன் அவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை. (ஸூரத்து அபஸ, வசனம் ௨௩)
Jan Trust Foundation
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, (அல்லாஹ்) அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.