குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௨
Qur'an Surah 'Abasa Verse 22
ஸூரத்து அபஸ [௮௦]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اِذَا شَاۤءَ اَنْشَرَهٗۗ (عبس : ٨٠)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- idhā shāa
- إِذَا شَآءَ
- when He wills
- அவன் நாடியபோது
- ansharahu
- أَنشَرَهُۥ
- He will resurrect him
- அவனை உயிர்ப்பிப்பான்
Transliteration:
Thumma iza shaa-a ansharah(QS. ʿAbasa:22)
English Sahih International:
Then when He wills, He will resurrect him. (QS. 'Abasa, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே உயிர்ப்பிப்பான். (ஸூரத்து அபஸ, வசனம் ௨௨)
Jan Trust Foundation
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.