Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௧

Qur'an Surah 'Abasa Verse 21

ஸூரத்து அபஸ [௮௦]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ (عبس : ٨٠)

thumma amātahu
ثُمَّ أَمَاتَهُۥ
Then He causes him to die
பிறகு அவனை மரணிக்கச் செய்தான்
fa-aqbarahu
فَأَقْبَرَهُۥ
and provides a grave for him
அவனைப் புதைக்குழியில் தள்ளினான்

Transliteration:

Thumma amatahu fa-aqbarah (QS. ʿAbasa:21)

English Sahih International:

Then He causes his death and provides a grave for him. (QS. 'Abasa, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகின்றான். (ஸூரத்து அபஸ, வசனம் ௨௧)

Jan Trust Foundation

பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக்குழியில் தள்ளினான்.