குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨௦
Qur'an Surah 'Abasa Verse 20
ஸூரத்து அபஸ [௮௦]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ السَّبِيْلَ يَسَّرَهٗۙ (عبس : ٨٠)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- l-sabīla
- ٱلسَّبِيلَ
- the way
- பாதையை
- yassarahu
- يَسَّرَهُۥ
- He made easy for him
- அதை எளிதாக்கினான்
Transliteration:
Thummas sabeela yas-sarah(QS. ʿAbasa:20)
English Sahih International:
Then He eased the way for him; (QS. 'Abasa, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான். (ஸூரத்து அபஸ, வசனம் ௨௦)
Jan Trust Foundation
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, பாதையை- (அவனுக்கு) அதை எளிதாக்கினான்.