குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௨
Qur'an Surah 'Abasa Verse 2
ஸூரத்து அபஸ [௮௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَنْ جَاۤءَهُ الْاَعْمٰىۗ (عبس : ٨٠)
- an jāahu
- أَن جَآءَهُ
- Because came to him
- அவரிடம் வந்ததற்காக
- l-aʿmā
- ٱلْأَعْمَىٰ
- the blind man
- பார்வையற்றவர்
Transliteration:
An jaa-ahul 'a-maa(QS. ʿAbasa:2)
English Sahih International:
Because there came to him the blind man, [interrupting]. (QS. 'Abasa, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக. (ஸூரத்து அபஸ, வசனம் ௨)
Jan Trust Foundation
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக.