Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௮

Qur'an Surah 'Abasa Verse 18

ஸூரத்து அபஸ [௮௦]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنْ اَيِّ شَيْءٍ خَلَقَهٗۗ (عبس : ٨٠)

min ayyi shayin
مِنْ أَىِّ شَىْءٍ
From what thing
எந்த பொருளிலிருந்து
khalaqahu
خَلَقَهُۥ
He created him?
அவனைப் படைத்தான்

Transliteration:

Min aiyyi shai-in Khalaq (QS. ʿAbasa:18)

English Sahih International:

From what thing [i.e., substance] did He create him? (QS. 'Abasa, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

எதைக்கொண்டு அவனை படைத்திருக்கின்றான் (என்பதை அவன் கவனித்தானா)? (ஸூரத்து அபஸ, வசனம் ௧௮)

Jan Trust Foundation

எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எந்தப் பொருளிலிருந்து (அல்லாஹ்) அவனைப் படைத்தான்?