குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௭
Qur'an Surah 'Abasa Verse 17
ஸூரத்து அபஸ [௮௦]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُتِلَ الْاِنْسَانُ مَآ اَكْفَرَهٗۗ (عبس : ٨٠)
- qutila
- قُتِلَ
- Is destroyed
- அழியட்டும்
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- the man
- மனிதன்
- mā akfarahu
- مَآ أَكْفَرَهُۥ
- how ungrateful is he!
- அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்
Transliteration:
Qutilal-insanu maa akfarah.(QS. ʿAbasa:17)
English Sahih International:
Destroyed [i.e., cursed] is man; how disbelieving is he. (QS. 'Abasa, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். (ஸூரத்து அபஸ, வசனம் ௧௭)
Jan Trust Foundation
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(பாவம் செய்கின்ற) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.