குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௬
Qur'an Surah 'Abasa Verse 16
ஸூரத்து அபஸ [௮௦]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كِرَامٍۢ بَرَرَةٍۗ (عبس : ٨٠)
- kirāmin
- كِرَامٍۭ
- Noble
- கண்ணிய மானவர்களான
- bararatin
- بَرَرَةٍ
- dutiful
- நல்லவர்களான
Transliteration:
Kiraamim bararah.(QS. ʿAbasa:16)
English Sahih International:
Noble and dutiful. (QS. 'Abasa, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள். (ஸூரத்து அபஸ, வசனம் ௧௬)
Jan Trust Foundation
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்) கண்ணியமானவர்கள், நல்லவர்கள்.