குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௫
Qur'an Surah 'Abasa Verse 15
ஸூரத்து அபஸ [௮௦]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بِاَيْدِيْ سَفَرَةٍۙ (عبس : ٨٠)
- bi-aydī
- بِأَيْدِى
- In (the) hands
- கைகளில்
- safaratin
- سَفَرَةٍ
- (of) scribes
- எழுதுபவர்களின்
Transliteration:
Bi'aidee safara(QS. ʿAbasa:15)
English Sahih International:
[Carried] by the hands of messenger-angels, (QS. 'Abasa, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது). (ஸூரத்து அபஸ, வசனம் ௧௫)
Jan Trust Foundation
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவை) எழுதுபவர்களின் கைகளில் (பாதுகாக்கப்பட்டுள்ளது),