Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௪

Qur'an Surah 'Abasa Verse 14

ஸூரத்து அபஸ [௮௦]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۢ ۙ (عبس : ٨٠)

marfūʿatin
مَّرْفُوعَةٍ
Exalted
உயர்வாக்கப்பட்ட
muṭahharatin
مُّطَهَّرَةٍۭ
purified
தூய்மையாக்கப்பட்ட

Transliteration:

Marfoo'atim mutah hara, (QS. ʿAbasa:14)

English Sahih International:

Exalted and purified, (QS. 'Abasa, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; மிகப் பரிசுத்தமானது. (ஸூரத்து அபஸ, வசனம் ௧௪)

Jan Trust Foundation

உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்த ஏடுகள்) மிக உயர்வானவை, மிகவும் தூய்மையானவை,