Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௩

Qur'an Surah 'Abasa Verse 13

ஸூரத்து அபஸ [௮௦]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ (عبس : ٨٠)

fī ṣuḥufin
فِى صُحُفٍ
In sheets
ஏடுகளில்
mukarramatin
مُّكَرَّمَةٍ
honored
கண்ணி யப்படுத்தப்பட்ட

Transliteration:

Fi suhufim mukar rama, (QS. ʿAbasa:13)

English Sahih International:

[It is recorded] in honored sheets, (QS. 'Abasa, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது.) (ஸூரத்து அபஸ, வசனம் ௧௩)

Jan Trust Foundation

(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இது) மிக்க கண்ணியமான ஏடுகளில் இருக்கிறது.