Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௨

Qur'an Surah 'Abasa Verse 12

ஸூரத்து அபஸ [௮௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنْ شَاۤءَ ذَكَرَهٗ ۘ (عبس : ٨٠)

faman
فَمَن
So whosoever
ஆகவே, யார்
shāa
شَآءَ
wills
நாடுகிறாரோ
dhakarahu
ذَكَرَهُۥ
may remember it
இதை நினைவில் வைப்பார்

Transliteration:

Faman shaa a zakarah (QS. ʿAbasa:12)

English Sahih International:

So whoever wills may remember it. (QS. 'Abasa, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகின்றாரோ அவர் இதனை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார். (ஸூரத்து அபஸ, வசனம் ௧௨)

Jan Trust Foundation

எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, யார் (நேர்வழியை) நாடுகிறாரோ (அவர்) இதை (-இந்த வேதத்தை) நினைவில் வைப்பார். (இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார்.)