குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௧
Qur'an Surah 'Abasa Verse 11
ஸூரத்து அபஸ [௮௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّآ اِنَّهَا تَذْكِرَةٌ ۚ (عبس : ٨٠)
- kallā
- كَلَّآ
- Nay!
- அவ்வாறல்ல
- innahā
- إِنَّهَا
- Indeed it
- நிச்சயமாக இது
- tadhkiratun
- تَذْكِرَةٌ
- (is) a reminder
- ஓர் அறிவுரை
Transliteration:
Kalla innaha tazkirah(QS. ʿAbasa:11)
English Sahih International:
No! Indeed, they [i.e., these verses] are a reminder; (QS. 'Abasa, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அவ்வாறு செய்யாதீர்கள். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசமாகும். (ஸூரத்து அபஸ, வசனம் ௧௧)
Jan Trust Foundation
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, நிச்சயமாக இது (-அத்தியாயம்) ஓர் அறிவுரை ஆகும்.