குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧௦
Qur'an Surah 'Abasa Verse 10
ஸூரத்து அபஸ [௮௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰىۚ (عبس : ٨٠)
- fa-anta
- فَأَنتَ
- But you
- நீர்
- ʿanhu
- عَنْهُ
- from him
- அவரை
- talahhā
- تَلَهَّىٰ
- (are) distracted
- அலட்சியப்படுத்துகிறீர்
Transliteration:
Fa-anta 'anhu talah haa.(QS. ʿAbasa:10)
English Sahih International:
From him you are distracted. (QS. 'Abasa, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
எனினும், நீங்கள் அவரை அலட்சியம் செய்துவிடுகின்றீர்கள். (ஸூரத்து அபஸ, வசனம் ௧௦)
Jan Trust Foundation
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் அவரை அலட்சியப்படுத்துகிறீர்.