குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௧
Qur'an Surah 'Abasa Verse 1
ஸூரத்து அபஸ [௮௦]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَبَسَ وَتَوَلّٰىٓۙ (عبس : ٨٠)
- ʿabasa
- عَبَسَ
- He frowned
- கடுகடுத்தார்
- watawallā
- وَتَوَلَّىٰٓ
- and turned away
- இன்னும் புறக்கணித்தார்
Transliteration:
'Abasa wa tawallaa.(QS. ʿAbasa:1)
English Sahih International:
He [i.e., the Prophet (^) ] frowned and turned away (QS. 'Abasa, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) (ஸூரத்து அபஸ, வசனம் ௧)
Jan Trust Foundation
அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபி) கடுகடுத்தார், இன்னும் புறக்கணித்தார்,