௪௧
تَرْهَقُهَا قَتَرَةٌ ۗ ٤١
- tarhaquhā
- تَرْهَقُهَا
- அவற்றை மூடிக்கொள்ளும்
- qataratun
- قَتَرَةٌ
- கருமை
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (அதாவது, துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்). ([௮௦] ஸூரத்து அபஸ: ௪௧)Tafseer
௪௨
اُولٰۤىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ࣖ ٤٢
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- humu
- هُمُ
- இவர்கள்தான்
- l-kafaratu
- ٱلْكَفَرَةُ
- நிராகரிப்பாளர்கள்
- l-fajaratu
- ٱلْفَجَرَةُ
- பெரும் பாவிகளான
இவர்கள்தாம் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள். ([௮௦] ஸூரத்து அபஸ: ௪௨)Tafseer