௩௧
وَفَاكِهَةً وَّاَبًّا ٣١
- wafākihatan
- وَفَٰكِهَةً
- இன்னும் கனி
- wa-abban
- وَأَبًّا
- இன்னும் புற்பூண்டு
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௧)Tafseer
௩௨
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْۗ ٣٢
- matāʿan
- مَّتَٰعًا
- பலன் தருவதற்காக
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கும்
- wali-anʿāmikum
- وَلِأَنْعَٰمِكُمْ
- உங்கள் கால்நடைகளுக்கும்
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு வெளிப்படுத்துகின்றோம். ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௨)Tafseer
௩௩
فَاِذَا جَاۤءَتِ الصَّاۤخَّةُ ۖ ٣٣
- fa-idhā jāati
- فَإِذَا جَآءَتِ
- ஆகவே, வந்தால்
- l-ṣākhatu
- ٱلصَّآخَّةُ
- செவிடாக்கும் சப்தம்
(உலக முடிவின்பொழுது) செவிடுபடும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௩)Tafseer
௩௪
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ ٣٤
- yawma
- يَوْمَ
- நாளில்
- yafirru
- يَفِرُّ
- விரண்டோடுவான்
- l-maru
- ٱلْمَرْءُ
- மனிதன்
- min
- مِنْ
- விட்டும்
- akhīhi
- أَخِيهِ
- தன் சகோதரன்
அந்நாளில் மனிதன் (திடுக்கிட்டுத்) தன் சகோதரனை விட்டும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௪)Tafseer
௩௫
وَاُمِّهٖ وَاَبِيْهِۙ ٣٥
- wa-ummihi
- وَأُمِّهِۦ
- இன்னும் தன் தாய்
- wa-abīhi
- وَأَبِيهِ
- இன்னும் தன் தந்தை
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௫)Tafseer
௩௬
وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِۗ ٣٦
- waṣāḥibatihi
- وَصَٰحِبَتِهِۦ
- இன்னும் தன் மனைவி
- wabanīhi
- وَبَنِيهِ
- இன்னும் தான் பிள்ளைகள்
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் வெருண்டோடுவான். ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௬)Tafseer
௩௭
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَىِٕذٍ شَأْنٌ يُّغْنِيْهِۗ ٣٧
- likulli im'ri-in
- لِكُلِّ ٱمْرِئٍ
- ஒவ்வொரு மனிதனுக்கும்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களில்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- shanun
- شَأْنٌ
- நிலைமை
- yugh'nīhi
- يُغْنِيهِ
- அவனைத் திருப்பிவிடுகின்ற
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும். ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௭)Tafseer
௩௮
وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌۙ ٣٨
- wujūhun
- وُجُوهٌ
- (சில) முகங்கள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- mus'firatun
- مُّسْفِرَةٌ
- ஒளிரக்கூடியதாக
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௮)Tafseer
௩௯
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ ٣٩
- ḍāḥikatun
- ضَاحِكَةٌ
- சிரித்தவையாக
- mus'tabshiratun
- مُّسْتَبْشِرَةٌ
- நற்செய்தி பெற்றவையாக
சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும். ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௯)Tafseer
௪௦
وَوُجُوْهٌ يَّوْمَىِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌۙ ٤٠
- wawujūhun
- وَوُجُوهٌ
- இன்னும் (சில) முகங்கள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- ʿalayhā
- عَلَيْهَا
- அவற்றின் மீது
- ghabaratun
- غَبَرَةٌ
- புழுதி
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும். ([௮௦] ஸூரத்து அபஸ: ௪௦)Tafseer