Skip to content

ஸூரா ஸூரத்து அபஸ - Page: 3

'Abasa

(ʿAbasa)

௨௧

ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ ٢١

thumma amātahu
ثُمَّ أَمَاتَهُۥ
பிறகு அவனை மரணிக்கச் செய்தான்
fa-aqbarahu
فَأَقْبَرَهُۥ
அவனைப் புதைக்குழியில் தள்ளினான்
பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகின்றான். ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௧)
Tafseer
௨௨

ثُمَّ اِذَا شَاۤءَ اَنْشَرَهٗۗ ٢٢

thumma
ثُمَّ
பிறகு
idhā shāa
إِذَا شَآءَ
அவன் நாடியபோது
ansharahu
أَنشَرَهُۥ
அவனை உயிர்ப்பிப்பான்
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே உயிர்ப்பிப்பான். ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௨)
Tafseer
௨௩

كَلَّا لَمَّا يَقْضِ مَآ اَمَرَهٗۗ ٢٣

kallā
كَلَّا
அவ்வாறல்ல
lammā yaqḍi
لَمَّا يَقْضِ
அவன் நிறைவேற்றவில்லை
mā amarahu
مَآ أَمَرَهُۥ
எதை/கட்டளையிட்டான்/அவனுக்கு
எனினும், நிச்சயமாக மனிதன் அவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை. ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௩)
Tafseer
௨௪

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖٓ ۙ ٢٤

falyanẓuri
فَلْيَنظُرِ
ஆகவே பார்க்கட்டும்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
ilā
إِلَىٰ
பக்கம்
ṭaʿāmihi
طَعَامِهِۦٓ
தன் உணவின்
மனிதன் தன்னுடைய உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகின்றது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும். ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௪)
Tafseer
௨௫

اَنَّا صَبَبْنَا الْمَاۤءَ صَبًّاۙ ٢٥

annā
أَنَّا
நிச்சயமாக நான்
ṣababnā
صَبَبْنَا
பொழிந்தோம்
l-māa
ٱلْمَآءَ
நீரை
ṣabban
صَبًّا
பொழிதல்
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்து, ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௫)
Tafseer
௨௬

ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّاۙ ٢٦

thumma
ثُمَّ
பிறகு
shaqaqnā
شَقَقْنَا
பிளந்தோம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
shaqqan
شَقًّا
பிளத்தல்
பின்னர் பூமியையும் பிளந்து (வெடிக்கச் செய்து) ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௬)
Tafseer
௨௭

فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّاۙ ٢٧

fa-anbatnā
فَأَنۢبَتْنَا
இன்னும் முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
அதில்
ḥabban
حَبًّا
தானியம்
பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கின்றோம். ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௭)
Tafseer
௨௮

وَّعِنَبًا وَّقَضْبًاۙ ٢٨

waʿinaban
وَعِنَبًا
இன்னும் திராட்சை
waqaḍban
وَقَضْبًا
இன்னும் காய்கறி
(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௮)
Tafseer
௨௯

وَّزَيْتُوْنًا وَّنَخْلًاۙ ٢٩

wazaytūnan
وَزَيْتُونًا
இன்னும் ஸைத்தூன்
wanakhlan
وَنَخْلًا
இன்னும் பேரிச்சை மரம்
ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௯)
Tafseer
௩௦

وَّحَدَاۤئِقَ غُلْبًا ٣٠

waḥadāiqa
وَحَدَآئِقَ
இன்னும் தோட்டங்கள்
ghul'ban
غُلْبًا
அடர்ந்த
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும், ([௮௦] ஸூரத்து அபஸ: ௩௦)
Tafseer