Skip to content

ஸூரா ஸூரத்து அபஸ - Word by Word

'Abasa

(ʿAbasa)

bismillaahirrahmaanirrahiim

عَبَسَ وَتَوَلّٰىٓۙ ١

ʿabasa
عَبَسَ
கடுகடுத்தார்
watawallā
وَتَوَلَّىٰٓ
இன்னும் புறக்கணித்தார்
(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) ([௮௦] ஸூரத்து அபஸ: ௧)
Tafseer

اَنْ جَاۤءَهُ الْاَعْمٰىۗ ٢

an jāahu
أَن جَآءَهُ
அவரிடம் வந்ததற்காக
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
பார்வையற்றவர்
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக. ([௮௦] ஸூரத்து அபஸ: ௨)
Tafseer

وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰىٓۙ ٣

wamā yud'rīka
وَمَا يُدْرِيكَ
இன்னும் நீர் அறிவீரா?
laʿallahu yazzakkā
لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
அவர் பரிசுத்தமடையலாம்
(நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? ([௮௦] ஸூரத்து அபஸ: ௩)
Tafseer

اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىۗ ٤

aw
أَوْ
அல்லது
yadhakkaru
يَذَّكَّرُ
அவர் அறிவுரை பெறுவார்
fatanfaʿahu
فَتَنفَعَهُ
அவருக்கு பலனளிக்கலாம்
l-dhik'rā
ٱلذِّكْرَىٰٓ
அறிவுரை
அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க, அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்கள்?) ([௮௦] ஸூரத்து அபஸ: ௪)
Tafseer

اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ ٥

ammā mani
أَمَّا مَنِ
ஆக, எவன்
is'taghnā
ٱسْتَغْنَىٰ
தேவையற்றவனாகக் கருதினானோ
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கின்றானோ, ([௮௦] ஸூரத்து அபஸ: ௫)
Tafseer

فَاَنْتَ لَهٗ تَصَدّٰىۗ ٦

fa-anta
فَأَنتَ
நீர்
lahu
لَهُۥ
அவனை
taṣaddā
تَصَدَّىٰ
முன்னோக்குகிறீர்
அவனை வரவேற்பதில் நீங்கள் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கின்றீர்கள். ([௮௦] ஸூரத்து அபஸ: ௬)
Tafseer

وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰىۗ ٧

wamā
وَمَا
இன்னும் இல்லை
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
allā yazzakkā
أَلَّا يَزَّكَّىٰ
அவன் பரிசுத்தமடையாதது
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உங்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை(யே)! ([௮௦] ஸூரத்து அபஸ: ௭)
Tafseer

وَاَمَّا مَنْ جَاۤءَكَ يَسْعٰىۙ ٨

wa-ammā man
وَأَمَّا مَن
ஆக, எவர்
jāaka
جَآءَكَ
வந்தாரோ உம்மிடம்
yasʿā
يَسْعَىٰ
விரைந்தவராக
எவர் (தானாகவே) உங்களிடம் ஓடி வருகின்றாரோ, ([௮௦] ஸூரத்து அபஸ: ௮)
Tafseer

وَهُوَ يَخْشٰىۙ ٩

wahuwa
وَهُوَ
அவரோ
yakhshā
يَخْشَىٰ
பயப்படுகிறவராக
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றவர். ([௮௦] ஸூரத்து அபஸ: ௯)
Tafseer
௧௦

فَاَنْتَ عَنْهُ تَلَهّٰىۚ ١٠

fa-anta
فَأَنتَ
நீர்
ʿanhu
عَنْهُ
அவரை
talahhā
تَلَهَّىٰ
அலட்சியப்படுத்துகிறீர்
எனினும், நீங்கள் அவரை அலட்சியம் செய்துவிடுகின்றீர்கள். ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௦)
Tafseer