Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௯

Qur'an Surah Al-Anfal Verse 59

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَبَقُوْاۗ اِنَّهُمْ لَا يُعْجِزُوْنَ (الأنفال : ٨)

walā yaḥsabanna
وَلَا يَحْسَبَنَّ
And (let) not think
நிச்சயமாக அவர்(கள்) எண்ண வேண்டாம்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்தனர்
sabaqū
سَبَقُوٓا۟ۚ
they can outstrip
முந்திவிட்டனர்
innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
lā yuʿ'jizūna
لَا يُعْجِزُونَ
(can) not escape
அவர்கள் பலவீனப்படுத்த முடியாது

Transliteration:

Wa laa yahsabannal lazeena kafaroo sabaqooo; innahum laa yu'jizoon (QS. al-ʾAnfāl:59)

English Sahih International:

And let not those who disbelieve think they will escape. Indeed, they will not cause failure [to Allah]. (QS. Al-Anfal, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது. (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௫௯)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரித்தவர்கள் முந்திவிட்டதாக (தப்பிவிட்டதாக) நிச்சயம் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மை) பலவீனப்படுத்த முடியாது.