Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௬

Qur'an Surah Al-Anfal Verse 56

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ عَاهَدْتَّ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِيْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا يَتَّقُوْنَ (الأنفال : ٨)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
ʿāhadtta
عَٰهَدتَّ
you made a covenant
ஒப்பந்தம் செய்தீர்
min'hum
مِنْهُمْ
with them
அவர்களிடம்
thumma
ثُمَّ
then
பிறகு
yanquḍūna
يَنقُضُونَ
they break
முறிக்கின்றனர்
ʿahdahum
عَهْدَهُمْ
their covenant
ஒப்பந்தத்தை தங்கள்
fī kulli
فِى كُلِّ
[in] every
ஒவ்வொரு
marratin
مَرَّةٍ
time
முறையிலும்
wahum
وَهُمْ
and they
அவர்கள்
lā yattaqūna
لَا يَتَّقُونَ
(do) not fear (Allah)
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை

Transliteration:

Allazeena'aahatta min hum summa yanqudoona 'ahdahum fee kulli marratinw wa hum laa yattaqoon (QS. al-ʾAnfāl:56)

English Sahih International:

The ones with whom you made a treaty but then they break their pledge every time, and they do not fear Allah. (QS. Al-Anfal, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

இவர்களில் எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்தபோதிலும் அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதே யில்லை. (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௫௬)

Jan Trust Foundation

(நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்) நீர் ஒப்பந்தம் செய்தவர்கள் பிறகு தங்கள் ஒப்பந்தத்தை ஒவ்வொரு முறையிலும் முறிக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை.