குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௫
Qur'an Surah Al-Anfal Verse 55
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ شَرَّ الدَّوَاۤبِّ عِنْدَ اللّٰهِ الَّذِيْنَ كَفَرُوْا فَهُمْ لَا يُؤْمِنُوْنَۖ (الأنفال : ٨)
- inna sharra
 - إِنَّ شَرَّ
 - Indeed (the) worst
 - நிச்சயமாக கொடியவர்கள்
 
- l-dawābi
 - ٱلدَّوَآبِّ
 - (of) the living creatures
 - மிருகங்களில்
 
- ʿinda l-lahi
 - عِندَ ٱللَّهِ
 - near Allah
 - அல்லாஹ்விடம்
 
- alladhīna
 - ٱلَّذِينَ
 - (are) those who
 - எவர்கள்
 
- kafarū
 - كَفَرُوا۟
 - disbelieve
 - நிராகரித்தனர்
 
- fahum
 - فَهُمْ
 - and they
 - ஆகவே, அவர்கள்
 
- lā yu'minūna
 - لَا يُؤْمِنُونَ
 - (will) not believe
 - நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
 
Transliteration:
Inna sharrad dawaaabbi 'indal laahil lazeena kafaroo fahum laa yu'minoon(QS. al-ʾAnfāl:55)
English Sahih International:
Indeed, the worst of living creatures in the sight of Allah are those who have disbelieved, and they will not [ever] believe– (QS. Al-Anfal, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௫௫)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களில் (எல்லாம்) மிகக் கொடியவர்கள் நிராகரித்தவர்கள் ஆவர். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.