குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௧
Qur'an Surah Al-Anfal Verse 51
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِۙ (الأنفال : ٨)
- dhālika bimā
- ذَٰلِكَ بِمَا
- That (is) for what
- அதற்குக் காரணம்
- qaddamat
- قَدَّمَتْ
- sent forth
- முற்படுத்தின
- aydīkum
- أَيْدِيكُمْ
- your hands
- உங்கள் கரங்கள்
- wa-anna
- وَأَنَّ
- And indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- laysa
- لَيْسَ
- (is) not
- இல்லை
- biẓallāmin
- بِظَلَّٰمٍ
- unjust
- அநீதியிழைப்பவன்
- lil'ʿabīdi
- لِّلْعَبِيدِ
- to His slaves
- அடியார்களுக்கு
Transliteration:
Zaalika bimaa qaddamat aideekum wa anal laaha laisa bizallaamil lil 'abeed(QS. al-ʾAnfāl:51)
English Sahih International:
That is for what your hands have put forth [of evil] and because Allah is not ever unjust to [His] servants." (QS. Al-Anfal, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
(அன்றி மலக்குகள் அவர்களை நோக்கி) "முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவைகளின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதே யில்லை" (என்றும் கூறுவார்கள்.) (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௫௧)
Jan Trust Foundation
இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதற்குக் காரணம் “உங்கள் கரங்கள் முற்படுத்தியவையும் நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அறவே அநீதியிழைப்பவன் இல்லை என்பதாகும்.”