Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫

Qur'an Surah Al-Anfal Verse 5

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَمَآ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَقِّۖ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَكٰرِهُوْنَ (الأنفال : ٨)

kamā
كَمَآ
As
போன்றே
akhrajaka
أَخْرَجَكَ
brought you out
வெளியேற்றினான்/உம்மை
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
min
مِنۢ
from
இருந்து
baytika
بَيْتِكَ
your home
உம் இல்லம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
சத்தியத்தைக் கொண்டு
wa-inna
وَإِنَّ
while indeed
நிச்சயமாக
farīqan
فَرِيقًا
a party
ஒரு பிரிவினர்
mina l-mu'minīna
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
among the believers
நம்பிக்கையாளர்களில்
lakārihūna
لَكَٰرِهُونَ
certainly disliked
வெறுப்பவர்களே

Transliteration:

Kaamaaa akhrajaka Rabbuka mim baitika bilhaqq; wa inna fareeqam minal mu'mineena lakaarihoon (QS. al-ʾAnfāl:5)

English Sahih International:

[It is] just as when your Lord brought you out of your home [for the battle of Badr] in truth, while indeed, a party among the believers were unwilling, (QS. Al-Anfal, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௫)

Jan Trust Foundation

(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம் இறைவன் உம் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய (போ)து (தர்க்கித்தது) போன்றே (எதிரிகளைப் போரில் சந்திப்பதிலும் உம்மிடம் தர்க்கிப்பார்கள்). நம்பிக்கையாளர்களில் நிச்சயமாக ஒரு பிரிவினர் (உம்முடன் வர) வெறுப்பவர்களே.