Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௪௦

Qur'an Surah Al-Anfal Verse 40

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ۗنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ ۔ (الأنفال : ٨)

wa-in tawallaw
وَإِن تَوَلَّوْا۟
And if they turn away
அவர்கள் விலகினால்
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
then know
அறிந்து கொள்ளுங்கள்
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
mawlākum
مَوْلَىٰكُمْۚ
(is) your Protector
உங்கள் எஜமானன்
niʿ'ma
نِعْمَ
Excellent
சிறந்தவன்
l-mawlā
ٱلْمَوْلَىٰ
(is) the Protector
எஜமானன்
waniʿ'ma
وَنِعْمَ
and Excellent
சிறந்தவன்
l-naṣīru
ٱلنَّصِيرُ
(is) the Helper
உதவியாளன்

Transliteration:

Wa in tawallaw fa'lamooo annal laaha mawlaakum; ni'mal mawlaa wa ni'man naseer (QS. al-ʾAnfāl:40)

English Sahih International:

But if they turn away – then know that Allah is your protector. Excellent is the protector, and excellent is the helper. (QS. Al-Anfal, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(இதற்கு) அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௪௦)

Jan Trust Foundation

அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (இஸ்லாமை ஏற்பதை விட்டு) விலகினால் (அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட முடியாது. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் எஜமானன் (பொறுப்பாளன், உதவியாளன்), என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த எஜமானன்; அவன் சிறந்த உதவியாளன்.