Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௪

Qur'an Surah Al-Anfal Verse 4

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّاۗ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌۚ (الأنفال : ٨)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those -
humu
هُمُ
they are
அவர்கள்தான்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
the believers
நம்பிக்கையாளர்கள்
ḥaqqan
حَقًّاۚ
(in) truth
உண்மையில்
lahum
لَّهُمْ
For them
அவர்களுக்கு
darajātun
دَرَجَٰتٌ
(are) ranks
பல பதவிகள்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
with their Lord
அவர்களின் இறைவனிடம்
wamaghfiratun
وَمَغْفِرَةٌ
and forgiveness
இன்னும் மன்னிப்பு
wariz'qun
وَرِزْقٌ
and a provision
இன்னும் உணவு
karīmun
كَرِيمٌ
noble
கண்ணியமானது

Transliteration:

Ulaaa'ika humul mu'minoona haqqaa; lahum darajaatun 'inda Rabbihim wa magh firatunw wa rizqun kareem (QS. al-ʾAnfāl:4)

English Sahih International:

Those are the believers, truly. For them are degrees [of high position] with their Lord and forgiveness and noble provision. (QS. Al-Anfal, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; அன்றி, கண்ணியமான உணவும் உண்டு. (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௪)

Jan Trust Foundation

இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் பல பதவிகளும் மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.