Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௩௫

Qur'an Surah Al-Anfal Verse 35

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَاۤءً وَّتَصْدِيَةًۗ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ (الأنفال : ٨)

wamā kāna
وَمَا كَانَ
And not was
இருக்கவில்லை
ṣalātuhum
صَلَاتُهُمْ
their prayer
வழிபாடு/அவர்களுடைய
ʿinda
عِندَ
at
அருகில்
l-bayti
ٱلْبَيْتِ
the House
இறை ஆலயம்
illā mukāan
إِلَّا مُكَآءً
except whistling
தவிர/சீட்டியடிப்பது
wataṣdiyatan
وَتَصْدِيَةًۚ
and clapping
இன்னும் கை தட்டுவது
fadhūqū
فَذُوقُوا۟
So taste
சுவையுங்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
the punishment
வேதனையை
bimā
بِمَا
because
எதன் காரணமாக
kuntum
كُنتُمْ
you used to
இருந்தீர்கள்
takfurūna
تَكْفُرُونَ
disbelieve
நிராகரிக்கிறீர்கள்

Transliteration:

Wa maa kaana Salaatuhum 'indal Baiti illa mukaaa anw-wa tasdiyah; fazooqul 'azaaba bimaa kuntum takfuroon (QS. al-ʾAnfāl:35)

English Sahih International:

And their prayer at the House [i.e., the Ka’bah] was not except whistling and handclapping. So taste the punishment for what you disbelieved [i.e., practiced of deviations]. (QS. Al-Anfal, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அப்பள்ளியில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே மறுமையில் அவர்களை நோக்கி) "உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்" (என்றே கூறப்படும்.) (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௩௫)

Jan Trust Foundation

அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்|) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறை ஆலயம் (கஅபா) அருகில் அவர்களுடைய வழிபாடு சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு இருக்கவில்லை! (ஆகவே) “நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் (இன்று) வேதனையை சுவையுங்கள்” (என்று மறுமையில் கூறப்படும்).