Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௩௩

Qur'an Surah Al-Anfal Verse 33

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْۚ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ (الأنفال : ٨)

wamā kāna
وَمَا كَانَ
But not is
இல்லை
l-lahu
ٱللَّهُ
(for) Allah
அல்லாஹ்
liyuʿadhibahum
لِيُعَذِّبَهُمْ
that He punishes them
அவர்களை வேதனை செய்பவனாக
wa-anta
وَأَنتَ
while you
நீர் இருக்க
fīhim
فِيهِمْۚ
(are) among them
அவர்களுடன்
wamā kāna
وَمَا كَانَ
and not is
இல்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
muʿadhibahum
مُعَذِّبَهُمْ
the One Who punishes them
வேதனை செய்பவனாக/அவர்களை
wahum
وَهُمْ
while they
அவர்கள் இருக்க
yastaghfirūna
يَسْتَغْفِرُونَ
seek forgiveness
மன்னிப்புத் தேடுபவர்களாக

Transliteration:

Wa maa kanal laahu liyu'az zibahum wa anta feehim; wa maa kaanal laahu mu'az zibahum wa hum yastaghfiroon (QS. al-ʾAnfāl:33)

English Sahih International:

But Allah would not punish them while you, [O Muhammad], are among them, and Allah would not punish them while they seek forgiveness. (QS. Al-Anfal, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

ஆனால், நீங்கள் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். அன்றி, அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௩௩)

Jan Trust Foundation

ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் அவர்களுடன் இருக்க அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை. அவர்கள் மன்னிப்புத் தேடுபவர்களாக இருக்க அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.