குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௩
Qur'an Surah Al-Anfal Verse 3
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۗ (الأنفال : ٨)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- yuqīmūna
- يُقِيمُونَ
- establish
- நிலைநிறுத்துவார்கள்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- the prayer
- தொழுகையை
- wamimmā
- وَمِمَّا
- and out of what
- இன்னும் எதிலிருந்து
- razaqnāhum
- رَزَقْنَٰهُمْ
- We have provided them
- கொடுத்தோம்/அவர்களுக்கு
- yunfiqūna
- يُنفِقُونَ
- they spend
- தர்மம் புரிவார்கள்
Transliteration:
Allazeena yuqeemoonas Salaata wa mimmaa razaqnaahum yunfiqoon(QS. al-ʾAnfāl:3)
English Sahih International:
The ones who establish prayer, and from what We have provided them, they spend. (QS. Al-Anfal, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் தொழுகையையும் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௩)
Jan Trust Foundation
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் புரிவார்கள்.