குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௪
Qur'an Surah Al-Anfal Verse 24
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْۚ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ (الأنفال : ٨)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you! who! believe!
- நம்பிக்கையாளர்களே
- is'tajībū
- ٱسْتَجِيبُوا۟
- Respond
- பதிலளியுங்கள்
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்வுக்கு
- walilrrasūli
- وَلِلرَّسُولِ
- and His Messenger
- இன்னும் தூதருக்கு
- idhā
- إِذَا
- when
- அழைத்தால்
- daʿākum limā
- دَعَاكُمْ لِمَا
- he calls you to what
- உங்களை/எதற்கு
- yuḥ'yīkum
- يُحْيِيكُمْۖ
- gives you life
- வாழவைக்கும்/உங்களை
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- And know
- அறிந்து கொள்ளுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- that Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- yaḥūlu
- يَحُولُ
- comes
- தடையாகிறான்
- bayna
- بَيْنَ
- (in) between
- நடுவில்
- l-mari
- ٱلْمَرْءِ
- a man
- மனிதனுக்கு
- waqalbihi
- وَقَلْبِهِۦ
- and his heart
- இன்னும் அவனுடைய உள்ளத்திற்கு
- wa-annahu
- وَأَنَّهُۥٓ
- and that
- இன்னும் நிச்சயமாக நீங்கள்
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவனிடமே
- tuḥ'sharūna
- تُحْشَرُونَ
- you will be gathered
- ஒன்று திரட்டப்படுவீர்கள்
Transliteration:
Yaaa aiyuhal lazeena aamanus tajeeboo lillaahi wa lir Rasooli izaa da'aakum limaa yuhyeekum wa'lamooo annal laaha yahoolu bainal mar'i wa qalbihee wa anahooo ilaihi tuhsharoon(QS. al-ʾAnfāl:24)
English Sahih International:
O you who have believed, respond to Allah and to the Messenger when he calls you to that which gives you life. And know that Allah intervenes between a man and his heart and that to Him you will be gathered. (QS. Al-Anfal, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௪)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - அவர் உங்களை வாழவைக்கும் ஒன்றுக்கு உங்களை அழைத்தால் - பதிலளியுங்கள். “நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளத்திற்கும் நடுவில் தடையாகிறான். இன்னும் நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.