Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௨

Qur'an Surah Al-Anfal Verse 22

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اِنَّ شَرَّ الدَّوَاۤبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ (الأنفال : ٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
sharra
شَرَّ
worst
மிகக் கொடூரமானவர்(கள்)
l-dawābi
ٱلدَّوَآبِّ
(of) the living creatures
ஊர்வனவற்றில்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
near Allah
அல்லாஹ்விடம்
l-ṣumu
ٱلصُّمُّ
(are) the deaf
செவிடர்கள்
l-buk'mu
ٱلْبُكْمُ
the dumb -
ஊமைகளான
alladhīna lā yaʿqilūna
ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ
those who (do) not use their intellect
எவர்கள்/சிந்தித்து புரியமாட்டார்கள்

Transliteration:

Inna sharrad dawaaabbi 'indal laahis summul bukmul lazeena laa ya'qiloon (QS. al-ʾAnfāl:22)

English Sahih International:

Indeed, the worst of living creatures in the sight of Allah are the deaf and dumb who do not use reason [i.e., the disbelievers]. (QS. Al-Anfal, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௨)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஊர்வனவற்றில் மிகக் கொடூரமானவர்கள் சிந்தித்துப் புரியாத ஊமைகளான செவிடர்கள்தான்.